AD

பைக் ரேஸராக விஜய்

இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை இயக்கும் திரைப்படம் ஹீரோ. இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்தது.

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா, சர்வதேச பைக் ரேஸராக நடித்து வருகிறார். இதில் விஜய் தேவரகொண்டா , மாளவிகா மோகனன் நடிப்பில் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதற்காக சர்வதேச அளவில் பைக் பந்தயத்தில் வெற்றி பெற்ற சென்னை வீரர் ரஜினி கிருஷ்ணன் என்பவரிடம் முறையாக பயிற்சி பெற்று வருகிறார். 

இந்தப் படத்தில் நடிப்பதற்காக, பைக் ரேஸர்கள் பலரை சந்தித்து,  பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட டிப்ஸுகளையும் நிறைய பெற்று இருக்கிறார்.


#Vijay_Deverakonda #Malavika #tamilcinemaking