AD

அயோக்யா படத்தை விமர்சித்த நடிகர் பார்த்திபன்..!!!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விஷாலின் 'அயோக்யா' படத்தில் நடிகர் பார்த்திபனும் நடித்திருந்தார். பார்த்தின் இந்த படத்தில் காமெடி வில்லனாக நடித்திருந்தார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் "உள்ளே வெளியே" இப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. இதில் பார்த்திபனுடன் நடிகைகள் ஐஸ்வர்யா, செண்பகம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.சீதா இந்த படத்தை தயாரித்து இருந்தார். இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

தற்பொழுது 'அயோக்யா'  படத்தை பற்றி ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளது!!!

 #Ayogya #Vishal #Parthiban #Tamilcinemaking