AD

அயோக்யா படம் பிரபலங்களின் கருத்து..!!!

நடிகர்கள் விஷால், பார்த்திபன், நடிகை ராஷி கண்ணா நடித்திருக்கும் படம் அயோக்யா. அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் டோலிவுட்டில் மெகா ஹிட்டடித்த "டெம்பர்" படத்தின் ரீமேக் தான் இந்த "அயோக்யா" ஒருநாள் தாமதமாக வந்தாலும், மக்களிடையே செம வரவேற்பு கிடைத்துள்ளது.
படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் பிரச்னை ஏற்படுகிறது நடிகர் விஷாலுக்கு, எப்படியோ இதிலும் ஜெயித்துவிட்டார் எனலாம். இப்போதைய நிலைமைக்கு சமுதாயத்திற்கு தேவையான படம் எனலாம். அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் கண்ணீரே வந்துருச்சு. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், திரையுலகில் பிரபலங்கள் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



#Vishal #Ayogya #Tamilcinemaking #RashiKhanna