AD

Bigg Boss Season 3 Coming Soon

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 3 ப்ரோமோ இன்று வெளியானது. கமல் ஹாசன் கண்களில் இருந்து ப்ரோமோ தொடங்கியுள்ளது. பிக் பாஸ் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 3-க்கான லோகோவை பார்க்கும்போது பிக் பாஸ் வீடு முழுவதும் நீளம் மற்றும் கோல்டன் கலரில் தான் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் லோகோவை மிகவும் க்ராண்டாக டிசைன் செய்துள்ளார்கள். இது குறித்த முழு தகவல்களையும் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#biggbossseason3tamilpromo #biggbossseason3tamil #biggbossseason3tamilcontestants #biggbossseason3 #tamilbiggbossseason3 #biggbossseason3tamilpromo1 #biggbossseason3promo1 #biggbossseason31stpromo