AD

பிக் பாஸ்3-யில் மதன் கௌரி இருக்கிறாரா?


தமிழ் சினிமாவை பொறுத்த வரை சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது பிக் பாஸ் சீசன் 3 தமிழில் தொடங்க இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3-யையும் கமல் தான் தொகுத்து வழங்க போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிற 15 பிரபலங்கள் யார் என்பது குறித்த கேள்வி குறி தற்போது வரை இருந்து வருகிறது.

அதில் பலரின் பெயரும் கிசுகிசுக்கப்பட்டாலும், நிகழ்ச்சி தொடங்கும் வரை யார் என்பது உறுதியாக தெரியாது. அந்த வகையில் சிலர் யூ டியூப் மூலம் பிரபலமான மதன் கௌரி பிக் பாஸ்சில் கலந்துகொள்வதாக பேசப்பட்டது அதற்கு தற்போது மதன் கௌரி பதில் கூறியுள்ளார். இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#biggbosspromo3tamil #biggbosstamilpromotoday #madangowriinbiggbossseason3 #biggbossseason3contestants #vijaytvbiggbossseason3tamil