AD

செருப்பு வீசப்பட்டதால் எனக்கு அசிங்கமில்லை


இன்று ஒத்த செருப்பு படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது. இந்த படத்தை பொறுத்த வரை பார்த்திபனே இயக்கி, கதை எழுதி, தயாரித்து, நடித்த படம். படம் முழுவதும் பார்த்திபன் மட்டும் தான் நடிப்பார் என்பதும் படத்தின் புதுமை. மேலும் படத்தின் பெயரே அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தெரியும். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு சங்கர், கமல், பாக்யராஜ் என பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

மேலும் படத்தின் எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. படம் ஆஸ்கார் விருது பெரும் என்று தான் பலரும் பேசி வருகிறார்கள். இசை வெளியிட்டு விழாவை பார்க்க நினைத்தால் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#othaserupuaudiolaunch #kamallatestspeech #kamalspeechtoday #othaserupuaudiolaunch #kamalnewvideo #kamalspeechnew #kamallatestspeechtoday #kamalatothaserupuauidolaunch #kamalspeechataudiolaunch #kamalaboutaravakurichiissue