AD

Vijay Television Awards Winners List


நாம் அதிகமாக டிவி பார்ப்பதில் தான் நேரம் செலவழித்து வருகிறோம். டிவி என்று சொன்னால் வீட்டில் உள்ள பெண்களுக்கு நியாபகம் வருவது தொடர்கள் தான். வீட்டில் உள்ள பெண்கள் அவர்களது முழு நேரத்தையும் டிவியில் தான் செலவிடுவார்கள். ஆனால் தற்போதைய தலைமுறையை பொறுத்த வரை பெண்களுக்கு இணையாக ஆண்களும் தொடர்களில் கவனம் செலுத்துவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், ஆண்களின் கவனம் அதிகம் தொடர்கள் பக்கம் வர காரணம் விஜய் தொலைக்காட்சி என்றே கூறலாம். அந்த அளவிற்கு தொடர்களில் கூட இளைஞர்களை கவரும் வகையில் இயக்கி வருகிறார்கள். இப்போது இதை பற்றி பேச காரணம் விஜய் டெலிவிஷன் அவாட்ஸ் தான். விஜய் டிவியின் நடிக்கும் பிரபலங்களுக்கு அவாட்ஸ் கொடுத்து கொவ்ரவிப்பார்கள். இந்த நிகழ்ச்சி அண்மையில் தான் நடந்துள்ளது. அதில் யார்யாருக்கு என்ன விருது கிடைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.


1. Best Director Award - நாம் இருவர் நமக்கிருவார் இயக்குனர் தாய் செல்வம்,
2. Best Actor Award - நாம் இருவர் நமக்கிருவார் ஹீரோ செந்தில்,
3. Best Pair Award - நாம் இருவர் நமக்கிருவார் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,


4. Best Child Artist Award - மௌனராகம் குழந்தை ஷரின்,


5. Best Actress Award - ராஜா ராணி கதாநாயகி அலியா மானசா,


6. Best Comedian Award - ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்


7. Best Family Award - பாண்டியன் ஸ்டோர்ஸ்,


8.  Best Supporting Actress Female - பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா


9. Budding Young Couple - ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் - பவித்ரா, திரவியம்