AD

வைரலாகும் நடிகை அசின் மகளின் Video..!!!!

நடிகை அசின் தமிழில் அறிமுகமான  'எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைதொடந்து வெளியான 'உள்ளம் கேட்குமே', 'சிவகாசி, கஜினி, போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.

இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார். மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் பிறந்த நாள் அன்று அவருடைய புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டிருந்தார் நடிகை அசின்.

#asin #aarinphoto #rahulsharma #tamilmovieactress