AD

ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில்..!!!!



நடிகை ஜோதிகா 36 வயதினிலே  படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார்.  அந்த படம் வெற்றி பெற்றதால்  அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வந்த படம் ஒன்றில் ஜோதிகா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிவுக்கு வந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி உள்ளது.

SUPER CATCY! #Jyothika 's next movie title revealed! #JACKPOT #ஜாக்பாட்
@Suriya_offl @2D_ENTPVTLTD #Tamilcinemaking