AD

கமலை தரக்குறைவாக Troll செய்யும் பிரபலங்களுக்கு, கமல் கொடுத்த பதில்


கமல் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரச்சாரங்கள் செய்து வருகிறார். கமலின் அவ்வையான பிரச்சார வீடியோ ஒன்றில் மற்ற காட்சிகள் பற்றி டிவியில் வரும்போது டிவியை ரிமோட் வைத்து உடைப்பது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வீடியோவை பார்த்த மற்ற கட்சியினர் கமலை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். அதிலும் தி மு க ஆதரவாளர் கரு பழனியப்பன், செல்லூர் ராஜு, ஜெயக்குமார் என பலரும் கமல் ஹாசனின் அந்த முயற்சியை இழிவாக பேசியுள்ளார்கள்.

அதிலும் செல்லூர் ராஜு கமல் ஹாசனை சினிமா நடிகராக தான் மக்கள் பார்க்கிறார்கள் அரசியல்வாதியாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் கமல் ஹாசன் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட அவரை ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள் ஆனால் ஓட்டு போடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இதை கேட்ட கமல் ஹாசன் செல்லூர் ராஜுவிற்கு சரியான பதில் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த பதிலை கீழ் உள்ள வீடியோவில் பாருங்கள்.

#kamaltroll #kamalhaasanspeech #kamalspeechlatest #kamalagainstsellurraju #kamalagainstjayakumar #karupalaniyappanagainstkamal #sellurrajuagainstkamal #kamalagainstotherparties #kamallatestspeechtoday