AD

4 மொழிகளில் வௌியாகும் காஞ்சனா

தமிழ்நாட்டைத் தாண்டியும் 'காஞ்சனா 3'. படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதால் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படம் வெளியிடப்படவுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி அவரே நாயகனாக நடிக்க, ஓவியா, வேதிகா, நிக்கி டாம்போலி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை  ஏப்ரல் 19 ஆம் திகதி  வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் படத்தை உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன என்கிறார்கள்.


#Kanchana 3, #Raghava_Lawrence, #Oviya, #Nikki_Tamboli, tamilcinemaking