AD

விஜய் சேதுபதி - காயத்ரியின் Fun வீடியோ..!!!

நடிகர் விஜய் சேதுபதி நடிகை காயத்ரி முதலில் நடித்த படம் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" அந்த படம் நல்ல வெற்றியை கண்டது. அதை தொடர்ந்து இவர்கள் இருவரும் நடித்து வெளியான படம் "புரியாதபுதிர்" இந்த படத்திற்கு பிறகு இவர்கள் நடிப்பில் வெளி வந்த படம்தான் "சூப்பர் டீலஸ்".  இந்த படத்தில் இரண்டு பெரும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். தற்பொழுது நடிகை காயத்திரி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ காணொளி..!!!