AD

அமைதியாக வாக்களிக்க சென்ற கமலிடம் இதை கவனித்தீர்களா?

கமல் இந்த முறை முதன் முதலாக அரசியல் களம் காண்கிறார். மக்கள் நிதி மையம் கட்சி சார்பாக அவர் இந்த முறை அரசியலில் இறங்கியுள்ளார். கட்சியை வெற்றியடைய  வலைத்தளங்களில் கூட பல விஷயங்களை செய்து வருகிறார். இவரின் அரசியல் முறை பல மக்களுக்கும் பிடித்ததாகவே இருக்கிறது.

இன்று அனைவரும் அவரவர் வாக்குகளை பதிவு செய்து வருவது போல். கமலும் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் சென்று அவர்களது வாக்குகளை பதிவு செய்துள்ளார். மேலும், வாக்களித்த பிறகு அங்குள்ள மக்களிடம் பேசிவிட்டு தான் கமல் வீடு திரும்பியுள்ளார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.