AD

தேர்தலிற்கு பிறகு கமலின் முதல் ட்வீட் | கமல் தான் தமிழ் நாட்டின் அடுத்த CM


கமல் ஹாசன் இந்த முறை முதல் முறையாக தேர்தல் களம் கண்டார். பல இளைஞர்களும், பெண்களும் இவருக்கு ஆதரவாக இருந்தார்கள். கமலின் பிரச்சாரங்களுக்கு பெரிய அளவில் மக்களால் ஆதரிக்கப்பட்டது. கமல் மக்களுக்காக பல விஷயங்களை செய்வதாக உறுதி மொழி கூறினார். மேலும் கமலின் கட்சியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் பெரிய அளவில் படித்தவர்களாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் தேர்தலிற்கு முன் பல விடியோக்களை வெளியிட்ட கமல் தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்துவிட்டாரா என்ற கேள்வி எழும் நேரத்தில் தற்போது கமல் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் தனுக்கு தான் இந்த தேர்தல் வெற்றி தரும் என்பதை குறிப்பிட்டுள்ளார். அது குறித்த வீடியோ இதோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

#MNMelectionresults #electionresultsforkamal #supportersforkamal