AD

அரசியலுக்கு CLIMAX வைத்த கமல்...!!!!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் உள்ள 11) தொடங்கியது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமலஹாசன். வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



#kamal #Makkalneedhimaiam #MNM #kamalhassan #Kamalangry #Kamalpolitics #Kamallatest