AD

மஹத்தை வற்புறுத்தி ஆட்டம் போட்ட ராய்லஷ்மி


கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் நம்மால் மறக்க முடியாத பிரபலம் என்றால் அது மஹத். இவரின் பிக் பாஸ் லீலைகளை யாரும் மறக்க மாட்டார்கள். காரணம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் அங்கு இருந்த யாஷிகாவை காதலிக்க தொடங்கினார்.

மேலும், அங்கு இருவர் செய்யாத விஷயங்கள் இல்லை என்று சொல்லலாம். இந்த நிலையில் அண்மையில் தான் மஹத்திற்கு நிச்சயம் நடந்தது. தற்போது வேறு ஒரு திருமணத்திற்கு சென்ற மஹத் அங்கு ராய் லட்சுமி யுடன் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ராய் லட்சுமி மஹத்தை வற்புறுத்தி அவருடன் நடனம் ஆட வைக்கிறார். இது குறித்த முழு வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#mahatdancewithrailaxmi #mahatnewgirlfriend #mahatlover #mahatmarriage #mahatmarriageparty #mahatlovewithrailaxmi #mahatnewlover #mahatyashika #mahatbiggboss #mahat