AD

தர்பார் பட குழுவிற்கு ஏற்பட்ட சோதனை


தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது பிசியாக மும்பையில் உள்ள சேவியர் கல்லூரியில் நடந்து வருகிறது. இந்த படத்தின் பல படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ஜிம் பாய்ஸ் இருந்தும் கல்லூரி மாணவர்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறமுடியாமல் படக்குழு தவித்து வருகிறார்களாம்.

மேலும் படப்பிடிப்பில் நடக்கும் பல சுவாரசிய தகவல்களும் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அனைத்து தகவல்கள் பற்றியும் கீழ் உள்ள வீடியோவில் விரிவாக கூறியுள்ளோம் கிளிக் செய்து பார்க்கவும்.

#darbarshootingspot #darbarnewpics #darbarshootingstills #darbarshotingleakedpictures #darbarmumshooting #darbarshooting #darbarshootingwithrajini #nayanthara #yogibabu #darbar