கீர்த்தி சுரேஷுக்கு ப்ரொபோஸ் செய்த நடிகை..!!!
இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான "நடிகையர் திலகம்"(தெலுங்கில் 'மகாநடி') படத்தில் இவருடைய அசத்தலான நடிப்பை பார்த்து, பாராட்டாத பிரபலங்களே இல்லை. மேலும் இந்த வருட தேசிய விருது பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே "மகாநடி" படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து, அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கூறியுள்ளார். நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அளித்த பேட்டி ஒன்றில், 'மகாநடி' படத்தை பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷை மிக பிடித்து விட்டது. "ஐ லவ் யூ கீர்த்தி" என கூறியுள்ளார்.
#keerthysuresh #tamilcinemaking #sharddasrinath #jhanvikapoor #bollywood




Post a Comment