AD

இப்படி ஒரு மெசேஜ் அனுப்பினாரா தளபதி?


தளபதி 63 படத்தின் பிஸியான படப்பிடிப்பில் கூட தளபதி விஜய் அவரது நண்பரான ஷாந்தனுவிற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தளபதி விஜய் தற்போது பிசியாக நடித்து வருவது தளபதி 63 படத்தில் தான். இவருடன் நயன்தாரா, யோகிபாபு, கதிர், ஷாருக்கான், ஹிந்துஜா, விவேக் என்று பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

படத்தின் வேலைகளிள் இருக்கும்போது கூட சாந்தனு அடுத்து நடிக்கவுள்ள படத்திற்காக சாந்தனுவிற்கு தளபதி வாழ்த்து கூறியுள்ளார். ஆம், சாந்தனு அடுத்து ராவண கோட்டம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு அண்மையில் தான் வெளியானது. இதை தெரிந்துகொண்டு தான் தளபதி ஷாந்தனுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#Thalapathymessagetoshanthanu #thalapathywithshanthanu #vijaywishestoshanthanu #thalapathyvijaynewupdate #thalapathymessagetoshanthanu #vijaynewmessage