உங்க அம்மா தான் அது!- மோசமாக பேசிய ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது ஆதரவுகளையும் அவருக்கென்று தனிரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி இருந்தவர் ஓவியா. இவர் இதன் பிறகு பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், அண்மையில் வெளிவந்த 90எம்.எல் என்ற படத்தில் நடித்து பெரிய விமர்சனங்களை சந்தித்தார். இந் நிலையில் நேற்று தன் பிறந்தநாளை ஓவியா நேற்று கொண்டாடினார். இந்நிலையில் ட்விட்டர் பதிவு ஒன்றில் ஓவியாவை மோசமாக விமர்சித்திருந்தார் ஒருவர். அதற்கு பதிலடியாக , உங்கம்மா தான் அது’ என்று மிக மோசமாக பதிலடி தந்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
#oviyaa #oviyaabirthday #oviyaasweetz #90ml #tamilcinemaking

Post a Comment