AD

மேலாடை இல்லாமல் அண்ட்ரியா!!!

தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் , கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது இவருடைய பிளஸ் ஆகும்.

இந்த நிலையில் சமீபகாலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் ரசிகருடன் இணைப்பில் இருக்க அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் இவர் புகைப்படம்  ஒன்றை எடுத்துள்ளார்  அந்த புகைப்படம்  தற்பொழுது  இணையதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது அந்த புகைப்படத்தில் அவர் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ளார்.

#andrea jeremiah #latest picture #tamilcienmaking