AD

நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!

ராஜா ராணி படத்தின் மூலம் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர்தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதன் பிறகு இவர் ஏழாம் அறிவு மற்றும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகைகள் அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பதிவிடுவது வழக்கமாகவே வைத்துள்ளார்கள்.

அந்த வரிசையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தற்பொழுது  எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.




 #dhanya balakrishna  #tamilcinemaking #latest picture