AD

நடிகை ஸ்ரீதேவியுடன் இருக்கும் பிரபலமான நடிகை!!

நடிகை ஸ்ரீதேவி  தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். அதுவும் இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாகம் வலம் வந்தவர். இவர் நடித்த மயிலு கதாபாத்திரம் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனிதில் இடம் பிடித்துள்ளது என்பது உண்மைதான். அதன் பிறகு "மூன்றாம் பிறை" "சிவப்பு ரோஜாக்கள்" "ஜானி" என்று சொல்லிகொண்டே போகலாம். 
நடிகை ஸ்ரீதேவி பல விருதுகளையும்  பெற்றுள்ளார். இவர் விவாகரத்து ஆன தயாரிப்பாளர்  போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இவருக்கு உள்ளார்கள். கடந்த வருடம்தான் இவர் காலமன்னார், ஆனால் இவரின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளி வருவது உண்டு அதே மாதிரி ஒரு புகைப்படம் தற்பொழுது வெளிவந்துள்ளது.
ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் அது, அதில் ஸ்ரீதேவியின் குடும்பத்தின் அனைவரும்  உள்ளார்கள். அதில் கடைசியாக சிறு பெண்ணாக அமர்ந்திருக்கும் பெண் யாரென்று தெரியுமா? அவர்தான் பாரதிராஜாவின் படத்தில் நடித்த மகேஸ்வரி.  இவர் அஜித் ஜோடியாக உல்லாசம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

#sridevi #bollywood # Bonnie Kapoor #hindi # maheshwari #tamilcinemaking