AD

தளபதியிடம் மாட்டிக்கொண்ட அட்லீ! நடந்தது என்ன?


தளபதி 63 பற்றிய எதாவது ஒரு அப்டேட் கிடைக்காதா என்று தளபதி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படத்தை பொறுத்தவரை, விஜயுடன் இணைந்து, நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர்,  இந்துஜா என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.  இந்த நிலையில், தளபதி 63 தயாரிப்பாளர் அட்லீ மீது கோபமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

காரணம் என்னவென்று கேட்டால், தளபதி 63 படத்தின் செலவு பட்ஜெட்டை மீறி போவதால் தயாரிப்பாளர்கள் விஜயிடம் அட்லீயை பற்றி குறை சொல்லியிருக்கிறார்கள் அதற்க்கு தளபதி விஜய் அட்லீயிடம் என்ன கேட்டார் என்பது கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. அட்லீயின் செயலிற்கு விஜயின் செயல் என்ன என்பதை கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#thalapathy63 #vijayangryonatlee #Atleeproblemwithvijay