AD

கமல் கட்சியின் அணைத்து வேட்பாளர்களின் முழு விவரங்கள் உள்ள வீடியோ இதோ


கமல் ஹாசன் கட்சியை பொறுத்த வரை மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு இருக்கிறது. காரணம் அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் அரசியல் தெரியத்தவர்களிற்கு கூட அவரது கட்சியின் முழு விவரங்களை தெரியப்படுத்தி வருகிறார்.

மேலும் கமலின் இந்த புத்திசாலித்தனத்தால் தான் மக்களின் ஆதரவு இவருக்கு கூறிய காலத்திலேயே கிடைக்கிறதோ என்னவோ தெரியவில்லை. கமல் கட்சியில் முழு விவரங்களை கீழ் உள்ள லிங்கில் பார்க்கலாம். கமல் ஹாசனின் அனைத்து வேட்பாளர்கள் பற்றிய முழு விவரம் கீழே உள்ள லிங்கில் உள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.

#makkalneedhimaiamvetpalargal #makkalneedhimaiam #kamalhaasanvetpalargal #kamalhaasan #Kamalhaasanvetpalargallist #kamalhaasanvetpalargaldetails #kamalhaasanvetpalargalfulldetails