AD

கண்ணீருடன் கமல் வெளியிட்ட புதிய வீடியோ


கமல் ஹாசன் இந்த ஆண்டு முதல் முறையாக அரசியல் களம் காண்கிறார். இவரின் பிரசாரங்கள் மிகவும் வித்யாசமாக தான் நடந்து வருகிறது. கமல் பல வீடியோக்களை வெளியிட்டு அவர் கட்சியின் உறுதி மொழிகளை நம்மிடம் பகிர்ந்து வருகிறார். மேலும், மக்களின் ஆதரவுகளை காமலிற்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், கமல் இன்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கண்கலங்கியும் கமல் பேசியுள்ளார். அவர் மக்களுக்காக பல விஷயங்களை செய்ய தயாராக தான் இருக்கிறார் அவருக்கு ஓட்டு போடுவோம் என்று பலர் சொன்னாலும், அவர் நடிக்கிறார், அவரும் மற்ற அரசியல்வாதிகள் போல மக்களின் பணத்தை சுருட்டிவிட்டு போய்விடுவார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

அதே போல் தான் கமலிற்கு எதிராக மற்ற கட்சியினரும் பல பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். கமல் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

#kamalnewvideo #kamallatestvideo #kamallatestspeeh #kamalhaasan #makkalneedhimaiam #kamalnewspeechvideo #kamalnewvideotoday #kamalspeechtoday