AD

காதல் வாழ்வில் வெற்றியைக் கொண்டாடும் தல மற்றும் ஷாலினி...!!!

நடிகர் அஜித் – ஷாலினி தம்பதிகளின் திருமணமான நாள் இன்று. இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அதன் பின்னர் காதலித்து,  திருமணமும் செய்துக் கொண்டார்கள். அந்த வகையில் இன்று தங்களது 19-வது திருமண நாளை அஜித் - ஷாலினி இருவரும் கொண்டாடுகிறார்கள்.

2000-ம் வருடம் இதே தேதியில் இவர்களுக்கு திருமணமானது. 2008-ல் அனோஷ்கா என்ற மகளும், 2015-ல் ஆத்விக் என்ற மகனும் இவர்களுக்கு உள்ளார்கள்.
#Ajith #Shalini #TamilCinema #ShaliniAjithMarriage #lovelycouple