AD

தர்பார் படத்தின் வில்லன் யார் தெரியுமா?


தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் படம் தர்பார். ரஜினிகாந்த் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு என பல பிரபலங்களை நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் வில்லன் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பாகி 2 படத்தின் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய Prateik Babbar தான் தலைவர் நடிக்கும் தர்பார் படத்திலும் வில்லனாக நடிக்கவிருக்கிறார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.

#darbarvillan #baaghi2 #PrateikBabbar #rajinikanth #darbar #darbarnewupdate #darbarshooting #darbarcastandcrew