AD

பகல் நிலவு ஸ்ரீநிதிக்கு இப்படி ஒரு நிலையா? அதிர்ச்சி வீடியோ


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் தொடர் மூலம் சீரியலில் நடிக்க தொடங்கியவர் நடிகை ஸ்ரீநிதி. அதைத்தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக்கொண்டே சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு பரீட்சை நடந்துள்ளது. முக்கிய தேர்விற்காக படிக்கலாம் என்று நேற்று படிக்க தொடங்கியுள்ளார் ஸ்ரீநிதி, அப்போது தான் அவரது புகைப்படத்தை தவறான வழியில் ஒரு மீம் பேஜ் பயன்படுத்தியுள்ளது அவருக்கு தெரியவந்துள்ளது. விஷயத்தை தெரிந்துகொண்டது அழுது முடித்துவிட்டு ஒரு வீடியோவை ஸ்ரீநிதி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கோபமாகவும் பேசியுள்ளார். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.

#pagalnilavuserialsreenidhi #yaaradimohiniserialsreenidhi #sreenidhiviralvideo #sreenidhivideo #kalakeyanmemes