AD

ஓவியாவை திருமணம் செய்ய சம்மதித்த ஆரவ்


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகை ஓவியா. இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு பெற முக்கிய காரணம் அவரது நல்ல குணம் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிவிட்டார். காரணம் அவர் ஆரவ்வை காதலித்தது தான்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவியாவை காதலிக்காத ஆரவ் தற்போது ஓவியாவுடன் தான் அதிகமாக சுற்றி வருகிறார். மேலும் இன்று ஓவியாவுக்கு பிறந்த நாள் அதனால் ஓவியாவிற்கு பல பொருட்களை வாங்கி கொடுத்து சப்ரைஸ் செய்துள்ளார் ஆரவ். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்

#oviyaBirthday #Oviyamarriagewitharav #Oviyamarriagespecial #Oviyabiggboss #AravbirthdaygiftsforOviya #oviyaloverarav #oviyanewboyfriend