AD

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நிலையா?


பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது பிஸியாக வேலை செய்து வருவது லட்சுமி'ஸ் NTR திரைப்படத்தில் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ராம் கோபால் வர்மா படத்தை வெளியிட நினைக்கையில் படத்திற்கான எதிர்ப்புகள் அதிகம் வர தொடங்கிவிட்டது. இந்த நிலையில் மற்ற இடங்களில் படத்தை வெளியிட்ட இயக்குனர்.

தெலுங்கானாவில் பல தடைகளை மீறி மே 1 ஆம் தேதி வெளியிட இருந்தார். அதற்காக ஒரு பிரஸ் மீட்டும் தயார் செய்திருந்தார். விஜயவாடாவிற்கு பிரஸ் மீட்டிற்காக சென்ற ராம் கோபால் வர்மாவை அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகள் திரும்ப ஹைட்ரபாத்திற்கே அனுப்பிவைத்துள்ளார்கள். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.

#ramgopalvarmaangryspeech #Ramgopalvarmaslamxmisntr #ramgopalvarma #ramgopalvarmaarrest