AD

படு கவர்ச்சியில் சம்யுக்தா

கன்னடப் படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர், தொடர்ச்சியாக பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். 

தெற்கு ஸ்பெயினில் உருவான பச்சட்டா சென்சுவல் என்ற ஒரு சிறப்பான நடனத்தைக் கற்றுத் தேர்ந்த சம்யுக்தா, அந்த நடனத்தை நளினத்துடன் ஆடி, அடிக்கடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அப்படி கடைசியாக வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், அவர் தன்னுடைய டான்ஸ் பார்ட்னருடன் சேர்ந்து செக்ஸியாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தாய்லாந்து நாட்டில், அவர் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட படு செக்ஸியான புகைப்படங்களைத் தொடர்ந்து, இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார். 


#Samyuktha_Hegde, #tamilcinimaking