AD

அசுரர் ஆட்டம் போடும் சதிஷ்


நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆவார். இவருக்கு மிகுந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவரது  சமூக வலைதள பக்கங்களில் அவர் எப்போதும் ஆக்டிவ்வாக தான் இருப்பார். சதிஷ் இன்று ஒரு வீடியோவில் நகைச்சுவையாக நடனம் ஆடி அதை இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் சதீஷின் நகைச்சுவை திறமையை பாராட்டி வருகிறார்கள். மேலும் அந்த வீடியோ தமிழ் படம் படப்பிடிப்பில் எடுத்து போல் தெரிகிறது. வீடியோ பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள வீடியோவில் இணைத்துள்ளேன், கிளிக் செய்து பார்க்கவும்.

#sathishfunnyvideo #worlddanceday #sathishdancevideo #sathishtamilpadam #sathishtamilpadamdance #sathishfunoverloaded #sathishfunnyvideoever #sathishfunnytwittervideo