சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டிரைலர்..!!!
‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை தற்போது வெளியாகியுள்ளது.
செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் காட்சிகள் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அனல் பறக்கும் அரசியல் காட்சிகள் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
#Suriya #Selvaraghavan #YuvanShankarRaja #NGK #NGKTrailer #SaiPallavi #Rakul Preet #Tamilcinemaking
Post a Comment