AD

நடிகை யாஷிகாவின் வைரல் ஆகும் புகைப்படம்..!!!

நடிகை யாஷிகா இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார், ஆனால் இவரை யாருக்கும் தெரியாது, பிக்பாஸ் 2 வுக்கு பிறகு அனைவருக்கும் அவரை தெரிய வந்தது. நடிகை யாஷிகாவுக்கு வயது கம்மி தான் ஆனால் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வயதுக்கு மீறியதாக உள்ளது. அவர் எப்பொழுதுமே எதை மறைக்க வேண்டுமோ அதை சரியாக மறைக்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

அவர் என் ஆடை, எனது விருப்பம் என்று வெளியிடும் அந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுபவர்கள் ஜொள்ளு விடுவார்கள், அதை பார்த்து விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  இந்நிலையில் யாஷிகா சிவப்பு நிற உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ நீங்கள் இப்படியே போஸ் கொடுத்தால் உங்களை இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களில் தான் நடிக்க வைப்பார்கள், நல்ல படங்களில் நடிக்க உங்களை யாரும் அழைக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

அந்த கவர்ச்சி போட்டோகள் இதோ!!!



 #YashikaAannand #Latestpicture #issue #Tamilcinemaking