AD

மோகன் ராஜாவை தேர்ந்தெடுத்த விஜய்


தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தளபதியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், தளபதி 64 படத்தில் விஜய் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும், மோகன் ராஜாவிற்கு முன்பு தளபதி சிவாவிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்று தெரிகிறது.

ஆனால் சிவா தற்போது வேறு ஒரு படத்தில் சிக்கியதால், விஜய் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டதாம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விஜய் அடுத்த படத்திலிருந்து அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளாராம். அந்த நிறுவனத்திற்கு கீழ் தான் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க போகிறாராம். இது பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள வீடியோவில் இணைத்துள்ளேன், கிளிக் செய்து பார்க்கவும்.

#vijay64 #thalapathy64director #vijaynextwithmohanraja #vijaywithsiva #vijay64withmohanraja #vijaywithmohanrajasnext #vijayinsultedchowdary