AD

சூர்யா-ஜோதிகா மகன் கராத்தேயில் சாதனை..!!!!


நடிகர்  சூர்யா-ஜோதிகா தம்பதியினரின் மகன் தேவ் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளார்.

பெற்றோர்கள் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், மகள் தியா மற்றும் மகன்  தேவ் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து வருகின்றனர். 

 தியா, கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட,  தேவ், தற்காப்பு கலையான கராத்தேயிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

அவரை அடிக்கடி போட்டிகளுக்கு அனுப்புவதிலும் சூர்யா ஆர்வத்துடன் இருக்கிறார்.

மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண சூர்யா-ஜோதிகா இருவரும் நேரில் சென்றிருந்தனர்.


#Jyothika #Suriya  #Dev_Surya #Diya_Surya #tamilcinemaking