ஜோதிகாவிற்கும் கார்த்திக்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறதா?
நடிகை ஜோதிகா தற்போது கல்யாண் இயக்கும் ஒரு படத்திலும். அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஜோதிகா ஜீத்து ஜோசெப் இயக்கும் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியிருந்த விஷயம் முன்பே தெரியும்.
இந்த படத்தில் கார்த்தியும் ஜோதிகாவுடன் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்த நிலையில் ஜோதிகா கார்த்தி சகோதர சகோதரியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ கீழ் இணைக்கப்பட்டுள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.
#Jyothika #karthi #jeethujoshep #jyothikanewmovie #karthinewmovie
 

 
 
 
 
 
 
 
 
 
Post a Comment