AD

சிம்பு திருமணத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா


நடிகர் சிம்பு பல நடிகைகளுடன் காதல் வயப்பட்டு பல காதல் முறிவுகளுக்கு ஆளானவர். இவர் தமிழ் சினிமாவின் மிகுந்த திறமை உடைய நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். ஆனால் இவரின் பேரில் வெளியாகும் சில விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் தான் இருக்கும். சமூக வலைத்தளங்களை சிம்பு பயன் படுத்துவதே இல்லை காரணம் அவர் அதன் மூலம் தான் பல சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கிக்கொள்வர்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் தம்பி குறளரசனிற்கு திருமணமாக போகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த T. ராஜேந்திரன் சிம்புவிற்கு பெண் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.

#simbumarriage #traboutsimbumarriage #simbumarrysactress #simbusbride #simbumarriagevideo #kuralarasanmarriagevideo #kuralarasanlover #trsonkuralarasanlover