AD

தேர்தலுக்கு முன்பே மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டுகிறார் கமல் - ராதா ரவி குற்றசாட்டு


கமல் ஹாசன் தற்போது நடந்த லோக் சபா தேர்தலில் பங்கு கொண்டு தேர்தல் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நடிகர் ராதா ரவி சமீபத்திய நேர்காணலில் கமல் ஹாசனை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

கமலால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. மேலும் யாரும் அவருக்கு ஓட்டு போடவில்லை. இவர் தேர்தலுக்கு முன்பே மக்களின் பணத்தை சுரண்டுகிறார். இவரால் 10 வருடம் அரசியலில் இருந்தால் மட்டும் தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்றும் கூறியுள்ளார். ராதா ரவி கமல் மற்றும் ரஜினியை பற்றி பேசியதின் முழு விவரங்கள் கீழே இணைக்கபட்டுள்ளது. கிளிக் செய்து பார்க்கவும்.

#radharaviagainstkamal #kamallatestspeech #radharavilatestspeech #radharavispeechagainstkamal #radharaviinsultskamal #radharaviaboutrajini #mnm #kamallatestvideo #kamalnewnews #kamalvideo