AD

தளபதி 63 படத்தின் முக்கிய அப்டேட்


தளபதி தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகிபாபு, விவேக் என இப்படத்தில் பலரும் இணைந்துள்ளார்கள். மேலும், தற்போது இந்த படத்தில் நடிகை தேவதர்ஷினி விஜய்க்கு அக்காவாக நடிக்க உள்ளதாக அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


அதைத்தொடர்ந்து, இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க தேவதர்ஷினியின் மகளை தான் கேட்டு அட்லீ சென்றுள்ளார். ஆனால் மகள் 10 வகுப்பிற்காக படித்துக்கொண்டிருப்பதால் நடிக்க முடியாமல் போனதாம். அதனால் தங்கை கதாபாத்திரத்தை அக்கா கதாபாத்திரமாக மாற்றி தேவதர்ஷினியை அக்காவாக நடிக்க கேட்டுள்ளார் அட்லீ. அதனால் தேவதர்ஷினி தான் தளபதிக்கு இந்த படத்தில் அக்காவாக நடிக்கிறாராம். இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.

#thalapathy63newpicture #newupdateofthalapathy63 #devatharshiniasthalapathyssister #thalapathy63castandcrew #thalapathy63newupdate #thalapathy63freshnews #thalapathymethisfans