AD

மாமனோடு இணையும் சமந்தா

திருமணத்திற்கு முன்பாகவே மாமனார் நாகார்ஜுனாவுடன் 'மனம்' படத்தில் நடித்தவர் சமந்தா. அடுத்து 'ராஜு காரிகதி 2' படத்திலும் மீண்டும் நாகார்ஜுனாவுடன் நடித்தார்.

இப்போது மீண்டும் சமந்தா  'மன்மதடு 2' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பாடகி சின்மயி கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். 

இதில் சமந்தா சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் படத்தில் கொஞ்ச நேரம் வரும் கதாபாத்திரமாக அது இருக்கும் என்கிறார்கள்.



#Samantha, #Nagarjuna, #Raju_Gari_Gadhi, #tamilcinemaking