AD

3 கோடியையும் தாண்டிய காஜல்

தென்னிந்தியத் திரையுலகில் சில நடிகைகளை சமூக வலைத்தளங்களில் அதிகமானனோர் பின்பற்றுகிறார்கள்.
அவர்களில் காஜல் அகர்வால் அடுத்து ஒரு கட்டத்துக்கு முன்னேறியுள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தொட்டுள்ளது. பேஸ்புக்கில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.3 கோடியாக உள்ளது. 

டுவிட்டரில் காஜலை 24.70 இலட்சம் பேர் தொடர்கிறார்கள். மொத்தமாக 3 கோடியே 34 லட்சம் பேர் வரை தொடர்கிறார்கள். இது கிட்டத்தட்ட தெலங்கானா மாநில மக்கள் தொகையையும், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதியைக் கொண்டதாகும். 

முன்னணி ஹிந்தி நடிகைகளை விடவும் காஜல் அகர்வாலை சமூக வலைத்தளங்களில் அதிகளவானோர் பின்பற்றுகின்றனர்.


#Kajal_Aggarwal, #twitter, #facebook, #Instagram, #tamilcinemaking