AD

திருமணத்திற்கு தயாராகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா


தற்போது அனைவரும் தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேர்த்து வருகிறார்கள். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல பிரபலங்களும் அவர்களது ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் அவரது குடும்பத்தோடு நயன்தாராவையும் இணைத்து இந்த புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

விக்னேஷ் சிவன் குடும்பத்தோடு நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனின் தாயின் கையை நயன்தாரா பிடித்திருக்கும் விதத்தை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வாழ்த்தி வருகிறார்கள்.


#vigneshshivan #nayanthara #vigneshshivanmarriagewithnayanthara