AD

தீபிகா படுகோன் தாயாக போவது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இதோ!


பாலிவுட் நடிகைகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருக்க நடிகைகள் தான் எமி ஜாஸின் மற்றும் தீபிகா படுகோன். நடிகை எமி ஜாஸின் அண்மையில் தான் அவர் தாயாக போகும் விஷயத்தை அவரது சமுக வலைதளபக்கத்தில் பகிர்ந்தார். அவர் லிவிங் டுகெதராக அவரது காதலனுடன் வாழ்ந்து வரும் நிலையிலும் திருமணம் செய்யாமல் குழந்தைக்கு தாயாகிவிட்டார். அவ்வப்போது சில புகைப்படங்களையும் வெளியிட்டு தான் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோனும் தாயாகப்போவதாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியை தற்போது முற்றிலும் மறுத்துள்ளார் தீபிகா. அண்மையில் நடந்த விழாவில் பேசிய தீபிகா தான் தாயாக போவதாக பரவி வரும் செய்தி பொய்யானது என்று கூறியதோடு, திருமணம் செய்தால் உடனே தாயாக வேண்டுமா? அது எங்கள் விருப்பம், தாய்மையும் வாழ்க்கையில் முக்கியமான பகுதி தான் ஆனால் நாங்கள் இப்போது அதை பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை. எப்போது எங்கள் வாழ்க்கையில் அந்த தருணம் வரவேண்டுமோ அப்போது வரட்டும். நீங்கள் அதை பற்றிய புரளிகளை கிளப்பாதீர்கள் என்று பேசியுள்ளார் தீபிகா.



#deepikapadukone #ranveersingh #deepikapregnant #Amyjacsion #Amynewpicture