AD

லாரன்ஸ் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட சீமான்


ராகவா லாரன்ஸ் மற்றும் சீமான் மத்தியில் பனி போர் போட்டுயிருக்க விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே. அண்மையில் கூட ராகவா லாரன்ஸ் சீமான் தன்னை தாக்கி பேசியதால் அவரது தொண்டர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறி ஒரு கடிதத்தை அவரது இணையதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து சீமான் தனது தொண்டர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும், சீமான் அவரது கட்சி பெயரை கலங்கடிக்க தான் சிலர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது மீண்டும் ராகவா லாரன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய போகும் அவரது ரசிகர்களை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டு ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி பற்றி முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் உள்ளது, கிளிக் செய்து பார்க்கவும்.

#ragavalawrencereplytoseeman #seemanreplytoragawalawrence #seemanarrested #seeman #ragavalawrencefansagainstseeman #lawrencefanssupport #lawrenceagainstseeman #seemanarrestedbylawrencefans