AD

கர்ப்பத்தை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்த நடிகை!!!

பிக் பாஸ் பிரபலம் நடிகை சுஜா வருணிக்கு கடந்த வருடம்தான் திருமணம் நடந்தது. இவர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரைதான் பல வருடமாக காதலித்து பின் கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்திற்க்கு  சிவாஜியின் குடும்பத்திலிருந்து யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் நடிகை ஸ்ரீப்ரியாவின் தலைமையில்தான் இந்த திருமணம் நடைபெற்றது.

தற்பொழுது நடிகை சுஜா வருணி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைபடத்தை பதிவு செய்து அதில்" எங்கள் வாழ்க்கையின்  அடுத்த கட்டம்"  என்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவரின் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்த பதிவை கண்ட சுஜாவின் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.

#Suja Varunee #sivaji ganesan #ramkumar ganesan #pregnancy #tamilcinemaking