AD

நடிகை கிரணின் வைரலாகும் புகைப்படம்!!

நடிகை கிரணை தமிழ் சினிமா ரசிகர்களால் கண்டிப்பாக மறக்க முடியாது என்பது உண்மைதான். 1990 களின் இந்தி பாப் பாடல் ஆல்பங்களில் முதலில் தோன்றினார்,  ஹிந்தி திரைப்படத்தில் தான் முதல் முதலாக நடித்திருந்தார். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

 விக்ரமுடன் ஜெமினி, அஜித்துடன் வில்லன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பின்னர் நடிகர்கள் கமலஹாசன், பிரசாந்த், விஜயகாந்த் இவர்களுடன் ஜோடியாக ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கமெண்ட்ஸ்சையும் லைக்கையும் அவருடன் பகிர்ந்து வருகிறார்கள்.




#Kiran Rathod #Gemini Heroine #Latest Picture #Tamilcinemaking