AD

மக்களுக்கு கமல் செய்த பெரிய தியாகம்! வீடியோ உள்ளே!


கமல் ஹாசன் மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருக்கிறார். இவரின் வித்யாசமான பிரச்சாரங்களால் பல மக்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் அவரின் உறுதி மொழிகளை கூறி வந்தார். மேலும் நேற்று ஒரு வீடியோவில் உருக்கமாக பேசி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ பதிவில், மக்களுக்காக அவரது வேலையை விட்டுவிட்டு அரசியலில் இறங்கியதாக கண்கலங்கியவாறு பேசியிருப்பார்.

அந்த வீடியோ பதிவு மூலம் கமல் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை தள்ளி போட்டுவித்தாக தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, கிளிக் செய்து வீடியோவை பாருங்கள்.

#kamalvideonew #kamalnewspeech #indian2dropped #kamaldroppedindian2