AD

கடைக்குட்டி சிங்கம் தொடரை விட்டு ஷிவானி வெளியேற இது தான் காரணம்!


தொலைக்காட்சி தொடர்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு தொடர் தான் பகல் நிலவு. இந்த தொடரில் அர்ஜுன், சினேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷிவானி, அசீம்மிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது. ராஜா ராணி தொடரில் நடிக்கும் சஞ்சீவ், மாணசாவிற்கு கிடைக்கும் வரவேற்பிற்கு இணையாக அசீம், சினேகாவிற்கும் வரவேற்பு கிடைக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக ஒரு டான்ஸ் ஷோவ்விலும் பங்கு கொண்டார்கள்.

சமீபத்தில் கூட கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்து வந்தார்கள். ஆனால் திடிரென்று ஷிவானி அந்த தொடரிலிருந்து வெளியேறினார். காரணம் யாருக்கும் தெரியாத நிலையில், இதை பற்றி விசாரிக்கும்போது தான், அசீம்மிற்கு முன்பே திருமணம் ஆகி மனைவி இருக்கிறார் என்றும், அசீம், சினேகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்படி டார்ச்சர் செய்ததால் தான் சினேகா அந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.


இந்த விஷயங்கள் பகல் நிலவு தொடரில் இருவரும் படிக்கும்போதே தொடங்கியுள்ளது. ஷிவானி அதனால் தான் நடிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அவரது தாயுடன் தான் இருப்பாராம். மேலும், அசீம் கொடுத்த டார்ச்சரால் தான் பகல் நிலவு தொடரில் நடித்துக்கொண்டிருந்த, சௌந்தர்யா, கார்த்திக், சமீரா மற்றும் அன்வர் தொடரை விட்டே வெளியேறியுள்ளார்களாம்.


#kadiakutty singam #shivani #tamil cinema #kollywood #seriyal #vijay tv #pakal nilavu #tamilcinemaking